Saturday, 20 February 2021

நாக்பூரில் NFTE-BSNL தேசிய செயற்குழு கூட்டம்

  :

2021 மார்ச் 12/13/14 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறவுள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை தொலைபேசி தோழர்கள் பலரும் ஆர்வம் தெரிவித்தனர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் தோழர்கள் சி.கே.எம், கே.எம்.இளங்கோவன், சி.ரவி, எஸ்.சிற்றரசு, வீ.மதிவாணன் உள்ளிட்ட எட்டு தோழர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந் தொற்று, மத்திய சங்கத்தின் கண்டிப்பான வேண்டுகோள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு எட்டு தோழர்கள் மட்டும் பங்கேற்றால் போதுமானது என தீர்மானிக்கப்பட்டது. விடுபட்ட தோழர்கள் சூழ்நிலையை‌ புரிந்து உதவிட வேண்டுகிறேன்.
சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலாளர்.
20/02/21.

No comments: