நாக்பூரில் நடக்கவிருந்த NFTE-BSNL தேசிய செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு:
நாக்பூரில் கொரோனா பெருந் தொற்று பரவல் அதிகரித்ததின் விளைவாக அங்கு மார்ச் 12/13/14 தேதிகளில் நடக்கவிருந்த NFTE-BSNL தேசிய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மத்திய சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a comment