Wednesday, 9 September 2020

 NFTE-BSNL

        சென்னை தொலைபேசி

========================================================================

    விரிவடைந்த மாநிலச் சங்க  செயற்குழு கூட்டம்:                                                     25/09/2020

=========================================================================

          ----நிகழ்ச்சி நிரல் -----


1. அஞ்சலி


2. NFPTE சம்மேளனத்தின் 67 வது 

     ஸ்தாபக தினம் - நவம்பர்-24. 


3. காஞ்சிபுரம், செங்கற்பட்டு  ஆகிய

    இரண்டு மாவட்டங்களுக்கும்

    மாவட்ட சங்க அமைப்பினை    

     தனித்தனியாக உருவாக்குதல். 


4. சங்க அமைப்பு விதிகளின்படி

   நான்கு அடுக்கு முறைக்கு 

   மாறுவது. 


5. ஒப்பந்த அடிப்படையில்  CSC கள் 

     மற்றும் External Plant பணிகளை 

     தனியாரிடம் ஒப்படைத்ததினால்

     ஏற்பட்டுள்ள தாக்கம் . 


6. கவுன்சில்கள், ஒர்க்ஸ் கமிட்டிகள்,

    வெல்பர் ஃபோர்டு செயல்பாடு.


7. டெலிகாம் கூட்டுறவு சொசைட்டி

     பிரச்சினைகள். 


8. மத்திய சங்க செயல்பாடு


9. மாநில மட்டத்தில் தீர்க்கப்பட

    வேண்டிய ஊழியரது கோரிக்கை.


10. தீர்மானங்கள். 

*************


அருமைத் தோழர்களே! 

  ஏற்கனவே அறிவித்தபடி நமது விரிவடைந்த மாநிலச் சங்க செயற்குழு கூட்டம் பூக்கடை வளாகத்தில் செப்டம்பர் 25 அன்று பிற்பகலில் மாநிலத் தலைவர்

எம்.கே. ராமசாமி தலைமையில் நடைபெறும். இதில் மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்ட / கோட்டச் சங்க செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பார்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். நன்றி. 

             

              தோழமை அன்புடன்

                     சி.கே.எம் . 

              மாநிலச் செயலாளர்

                   09/09/2020. 

No comments: