Wednesday, 25 March 2020

நிகழ்ச்சிகள் ரத்து:
21 நாள் முழு அடைப்பு மத்திய அரசால் 25/03/2020 முதல் அறிவிக்கப்பட்டதால் தவிர்க்க முடியாமல் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

1) மாதவரம் கோட்டச் சங்க செயலாளர் தேவேந்திரன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா (30-03-2020)
2) காஞ்சிபுரம் மாவட்ட NFTCL மாநாடு ( 04/04/2020)
3) பெருந் தலைவர் ஓம் பிரகாஷ் குப்தா அவர்களின் 99 வது பிறந்தநாள் விழா ( 08/04/2020)
சி.கே.மதிவாணன்

No comments: