Monday, 2 December 2019

டிசம்பர் 04 ல் ஆர்ப்பாட்டம்‌ :
சென்னையில் NFTE-BSNL மற்றும் NFTCL சம்மேளனங்கள் இரண்டும் இணைந்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய வேளையில் கன்டண ஆர்பாட்டம் நடத்தும். 

04-12-2019(புதன் கிழமை)
பிற்பகல் 1 மணிக்கு
CGM அலுவலகம், புரசைவாக்கம்.

   கூட்டுத் தலைமை--
தோழர்கள் 
M.K.ராமசாமி,V.பாபு
   மாநிலத் தலைவர்கள்

               கன்டண உரை-------
தோழர்கள் 
C.K.மதிவாணன்,   S.ஆனந்தன்
    மாநிலச் செயலாளர்

No comments: