thanks

thanks
ckm thanks

Saturday, 23 March 2019

சென்னை தொலைபேசி NFTE- BSNL மாநிலச் சங்க இதழான " சங்க முழக்கம் " தோழர் ஓம்பிரகாஷ் குப்தா அவர்களின் 98 ஆம் பிறந்தநாள் விழாவன்று (ஏப்ரல்-08 ) சிறப்பிதழாக வெளிவருகிறது. இதில் தோழர் குப்தா அவர்களின் தொழிற்சங்க பங்களிப்பு குறித்த சிறப்பு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

Image may contain: 1 person, glasses and text

1 comment:

BALPANDIYAN JAYABALAN said...

அட்டை முகப்பு அழகாக உள்ளத்து உணர்ச்சிகளை கூட்டுகிறது