thanks

thanks
ckm thanks

Friday, 15 March 2019

வெல்லட்டும் தோழர் CKM அவர்களின் நன்முயற்சி.....


BSNLEU சங்கம் நியாயமற்ற முறையில் கூட்டணி அமைத்து பொய் பிரச்சாரம் செய்து BSNL ஊழியர்களின் நல்வாழ்விற்காக போராடிய NFTE சங்கத்தை தோற்கடித்து அங்கீகாரம் பெற்று NFTE சங்கத்தை அழித்தொழிக்க முனைந்தபோது, NLC அங்கீகார விதிகளைசுட்டிக்காட்டி இரண்டாவது சங்க அங்கீகாரம் கோரி வழக்கு தொடுத்து நமது சங்கம் அங்கீகாரம் பெற வழிவகுத்தவர் தோழர் CKM அவர்கள்.

மாத சம்பளம் இனி மாதாமாதம் வருமா என்று BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் கவலையோடு கைபிசைந்து நிற்கும் சூழ்நிலையில் நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுக தோழர் CKM அவர்களின் வழிகாட்டுதலில் NFTE BSNL சென்னை தொலைபேசி மாநில சங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை மனமுவந்து வரவேற்போம்.அதற்கான வழக்கு நிதியாக . அனைத்து தோழர்களும் தாராளமாக நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
Image may contain: text
Image may contain: 3 people, including Arumugam Rathinam, people smiling

No comments: