thanks

thanks
ckm thanks

Monday, 25 March 2019

மனம் நெகிழ்ந்த தருணத்தில்..
இன்று (25-03-19) நடைபெற்ற சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டத்திற்கு மூத்த தோழர் வி. கே.கோபாலன் அவர்கள் நேரில் வந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக தமது பாராட்டுதல்களை தெரிவித்தார். ஓய்வூதியரான அவர் தன்பங்காக வழக்குநிதிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார். இன்னொரு மிக மூத்த தோழரான கடலூர் ரகுநாதன் அவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க விரும்பியும் உடல் நலமின்மையால் வர இயலவில்லை. எனினும் அவர் தனது பங்காக வழக்கு நிதிக்காக ஐநூறு ரூபாய் தோழர் வி.கே.ஜி. அவர்கள் மூலமாக கொடுத்து அனுப்பி இருந்தார்.இவ்விருவரும் எழுபது வயதை எட்டிப் பிடித்தவர்கள். இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் என்னை மிகவும் நெகிழ்ச்சி அளித்தது.

Image may contain: 4 people, including Subbarayan Lakshman, people smiling, people standing

No comments: