thanks

thanks
ckm thanks

Monday, 25 March 2019

தமிழக தோழர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி !
சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குக்கு நிதியுதவி செய்துள்ள கீழ்க்கண்ட தமிழ்நாடு மாநில தோழர்களுக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகிறோம். 
1) தோழர் L.சுப்பராயன், ரூ5000/-
மாநில பொருளாளர்.
2) தோழர் P.சண்முகம், ரூ 5000/-
மாநில உதவிச் செயலாளர்
3) தோழர் N.ராமகிருஷ்ணன், ரூ5000/-
மாநில செயல் தலைவர்( NFTCL)
5) தோழர் நரேஷ் குமார், ரூ2000/-
கோவை மாவட்ட உதவி செயலாளர்.
6) தோழர் S.பாலு, ரூ3000/- கடலூர்.

Image may contain: 6 people, including Subbarayan Lakshman, people smiling, indoor

No comments: