thanks

thanks
ckm thanks

Tuesday, 19 March 2019

தோழர்களின் கனிவான கவனத்திற்கு

Image may contain: 1 person, glasses
இன்று காலை நமது உச்சநீதிமன்ற வழக்கு நடத்துவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் காசோலையை முன்பணமாக மாநிலச் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் குழுமத்திடம் நான் ஒப்படைத்துள்ளேன். இன்னும் தரவேண்டிய தொகை பாக்கி உள்ளது. எனவே நமது தோழர்கள் தாமதமின்றி தங்களின் நன்கொடையை மாநிலச் சங்கத்திடம் ஒப்படைக்க பனிவன்புடன் வேண்டுகிறோம். 25-03-19 அன்று நடைபெறவுள்ள மாநிலச் சங்க செயற்குழு கூட்டத்திற்கு வரும்பொழுது செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பங்கான தலா ஐயாயிரம் ரூபாயை மறவாது கொண்டு வந்து மாநிலப் பொருளாளர் C.ரவி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றவர்கள் விருப்பப்படி நிதியளித்து உதவிட வேண்டுகிறேன். வழக்கு வெற்றியடைய நிதி மிகவும் முக்கியமான ஒன்று என்பது தாங்கள் அறியாததல்ல.
நன்றியுடன்


தோழமை அன்புடன்
சி.கே.எம்.
மாநிலச் செயலாளர்
NFTE-BSNL
சென்னை தொலைபேசி

No comments: