Saturday, 9 February 2019



சென்னை தொலைபேசி Main Recreation Club நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட பொதுச்செயலாளர் பொறுப்புக்கு தோழர் வெங்கடேஷ் ( NFTE-BSNL) , பொருளாளர் பொறுப்புக்கு தோழர் மதிவாணன் ( BSNLEU) உள்ளிட்டவர்கள் இன்று காலை தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் AGM அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். தோழர்கள் சி.கே.மதிவாணன் (NFTE) , எம்.கன்னியப்பன்( BSNLEU), எஸ்.லிங்கமூர்த்தி (FNTO), ஜே.விஜயகுமார் (TEPU) உள்ளிட்ட மாநிலச் சங்க செயலாளர்களும் ஏராளமான தோழர்களும் சங்க வித்தியாசமின்றி இந்த நிகழ்வில் பங்கேற்று வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து 11 தோழர்/ தோழியர்களையும் வாழ்த்தினர்.We extend our advance greetings and best wishes to all of them.
Image may contain: 12 people, including Kamaraj Sengulathan, people smiling, people sitting and indoor

No comments: