thanks

thanks
ckm thanks

Monday, 11 February 2019

Grand farewell on 11-02-19 in Madurantakam exchange:


கடந்த 25 வருடங்களாக மதுராந்தகம் கிளையின் செயலராக இருந்த தோழர் சிதம்பரம்பிள்ளை பணிநிறைவு பாராட்டு விழா இன்று இனிதே நடந்தது. அவர் சுமார் 10 வருடங்களாக தொலை தொடர்பு கூட்டுறவு சங்கத்தின் டைரக்டராகவும் இருந்து வருகிறார்.

இன்று நடைபெற்ற விழாவினை தோழர்.ஏகாம்பரம் மாவட்டச் செயலர் தலைமையேற்று நடத்தி வைத்தார். தோழர்கள் கே.எம்.இளங்கோவன், ராமசாமி மாநிலத் தலைவர், சி.கே.ரகுந்நாதன், வீரராகவன் (தலைவர் சொசைட்டி) ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.

தோழர்.சி.கே.மதிவாணன் தோழரது தொழிற்சங்க பணி பற்றி பாராட்டி பேசினார். அவர் மாநிலச் சங்கத்திற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது மாவட்டச் சங்கத்தின் சார்பாக தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Image may contain: 4 people, people standing
Image may contain: 10 people, including Nftcl Ckm and Balaji, people standing and stripes
Image may contain: 5 people, people standing and people sitting
Image may contain: one or more people, people standing, people walking and outdoor
Image may contain: 6 people, people smiling, people sitting and people standing
Image may contain: 5 people, people smiling, people standing
Image may contain: 4 people, people sitting
Image may contain: 4 people, people sitting, people standing and table
Image may contain: 5 people, people smiling, people sitting and people standing
Image may contain: 4 people, including Nftcl Ckm, people smiling, people standing and text

No comments: