Friday, 4 January 2019

Image may contain: 4 people, including Subbarayan Lakshman, people smiling, beard
தோழர் சுப்பராயன் நீடூழி வாழ்க !
NFTCL அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் தோழர் எல்.சுப்பராயனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.அவர் எல்லா வளமும் நலமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ உளமார்ந்த வாழ்த்துகள்.அவரது பணிநிறைவு இம்மாத இறுதியில் நிகழ்வதால் மத்திய சங்கத் தலைவர்கள் பலரும் பங்கேற்கும் பாராட்டு விழா தமிழ்நாடு மாநில NFTCL சங்கம் சார்பில் கோவையில் 26-01-2019 ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருந் திரளாக நமது தோழர்கள் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன். குறிப்பாக மத்திய சங்க தலைவர் ஆஷிக் அஹமது, பொருளாளர் கேவார்கர் உள்ளிட்ட தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்பதால் ஒப்பந்த தொழிலாளர்களை பெருமளவுக்கு
திரட்ட வேண்டும். ஜனவரி 26 தேசிய விடுமுறை என்பதால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிரச்சினை இருக்காது. தோழர் சுப்பராயன் ஒரு நேர்மையான-உண்மையான தொழிற்சங்க தலைவர். அவரை பாராட்ட கோவையில் கூடுவோம்.


--சி.கே.மதிவாணன் முகநூல் பக்கம்

No comments: