Wednesday, 9 January 2019

திருவள்ளூர் கோட்டச் சங்க மாநாடு இன்று திருத்தணியில் சம்மேளன கொடியேற்றத்துடன் எழுச்சியுடன் துவங்கியது. கோட்டச் சங்க தலைவர் எம்.பலராமன் தலைமை ஏற்றார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சி.கே.ரகுநாதன் கோட்டச் சங்க மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினர்.கோட்டச் சங்க செயலாளர் வனஞ்செழியன் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட தலைவர் என்.தனபால், மாநிலச் சங்க நிர்வாகிகள் எம்.கே.ராமசாமி, இளங்கோவன், போஸ், ராஜேந்திரன், ரவி, முத்துக்கருப்பன், கந்தசாமி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஏகாம்பரம், NFTCL மாநிலத் தலைவர் வீ.பாபு மற்றும் நிர்வாகிகள் கோபால், ஜானகிராமன் மற்றும் காஞ்சிபுரம் NFTE கோட்டச் செயலர் கோபால், மாதவரம் NFTE கோட்டச் செயலர் தேவேந்திரன் மற்றும் NFTE பொன்னேரி கோட்டைச் செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட இருபுறமும் தோழர்கள் இக்கோட்ட மாநாட்டில் பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் சி.கே. மதிவாணன் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தி மாநாட்டு நிறைவுப் பேருரை நிகழ்த்த உள்ளார்.
Image may contain: 8 people, people standing
Image may contain: 4 people, crowd.
Image may contain: 16 people, crowd
Image may contain: 8 people, people sitting
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and crowd
Image may contain: 6 people, including Ragul Anandhan and Babu Varadharaj, indoor
Image may contain: 3 people, including Ragul Anandhan, people standing
Image may contain: 8 people, people standing
Image may contain: 2 people, people sitting, child and indoor

No comments: