Sunday, 6 January 2019

வாழ்த்துகிறோம்

NFTCL (CHQ) க்கான புதிய வலைதளம் தொடங்கியது


தோழர்களே, தானைத் தலைவன் ஓம்பிரகாஷ் குப்தா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு இன்று 06-01-2019 தூத்துக்குடியில் தலைவர்கள் சி.கே.மதிவாணன், சுப்பராயன், ஆனந்தன், அன்பழகன், பாலகண்ணன், ஷண்முகம், கணேசன், பன்னீர்செல்வம் மற்றும் கலைச்செல்வம் நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னிலையில் NFTCL க்கான அகில இந்திய வலைதளம் இன்று தொடங்கப்பட்டது.

இதனை தூத்துகுடி மாவட்டச் செயலர் தோழர்.முத்துச் செல்வம் தொடங்கி வைத்தார்.

இதனை நமது காஞ்சி வலைதளம் மூலமாகவும் பார்க்கலாம். 



புதிய வலைதளத்தை வருக வருக என வரவேற்கிறோம்

வலைதள முகவரி:
nftclchq.org

Image may contain: 3 people, including Ragul Anandhan, people standing
Image may contain: 6 people, people sitting and indoor
Image may contain: 3 people, people standing
Image may contain: 4 people, including CK Ragu Nathan and Kothandapani Saminathan
Image may contain: 4 people, people standing and indoor
Image may contain: 1 person, sitting and indoor

No comments: