thanks

thanks
ckm thanks

Sunday, 27 January 2019

நிறைவாக நடந்த பாராட்டு விழா:
கோவையில் இன்று( 26-01-19) NFTCL தமிழ்நாடு மாநிலச் சங்கம் சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலாளர் எல். சுப்பராயன் அவர்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் 450 கற்கும் மேற்பட்ட தோழர்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து வருகைதந்து சிறப்பித்தனர். விழாவில் தேசிய தலைவர் ஆஷிக் அஹமது, பொதுச்செயலாளர் சி.கே. மதிவாணன், நிதிச் செயலாளர் கவேகர் , துணைத் தலைவர் மாலி, உதவி நிதிச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பாராட்டினர்.இது தவிர ஏராளமான NFTE/NFTCL/ AIBSNLEA/ AIBSNLPWA உள்ளிட்ட சங்கத் தலைவர்களும் உரை நிகழ்த்தினர். இறுதியில் தோழர் சுப்பராயன் ஏற்புரை நிகழ்த்தினார்.

Image may contain: 6 people, including Subbarayan Lakshman, Elangovan Bsnl and Babu Varadharaj, people standing
Image may contain: 2 people, people standing
Image may contain: 5 people, including Arumugam Rathinam, people standing
Image may contain: 5 people, people sitting
Image may contain: 7 people, crowd
Image may contain: 12 people
Image may contain: 5 people, crowd and indoor
Image may contain: 14 people, people smiling, crowd and indoor
Image may contain: 6 people, including Babu Varadharaj, people smiling, indoor
Image may contain: 7 people, including Ragul Anandhan and Subbarayan Lakshman
Image may contain: 6 people, including Ragul Anandhan and Subbarayan Lakshman, people standing

No comments: