Wednesday, 7 November 2018

மாநிலச் சங்கத்தின் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் --நவம்பர் 15 :


NFTE சென்னை தொலைபேசியின் பொதுக்குழு கூட்டம் 15-11-2018 (வியாழன்) பிற்பகல் 2 மணிக்கு தின் ரோஸ் இணைப்பக வளாகத்தில் நடைபெறும். மாநிலச் சங்க தலைவர் M.K.ராமசாமி தலைமை ஏற்பார். அன்று சங்க இதழான " சங்க முழக்கம்" உறுப்பினர்களுக்கு கிளைச் சங்க செயலாளர்கள் மூலம் வினியோகிக்கப்படும். எனவே அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.
சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலாளர்.
07-11-2018.

No comments: