Sunday, 28 October 2018

NFTE மாநிலச் சங்க பொதுக்குழு கூட்டம்-15/11/2018.




நவம்பர் மாதத்திற்கான பொதுக் குழு கூட்டம் ( விரிவடைந்த மாநில செயற்குழு) தின்ரோஸ் தொலைபேசி நிலைய வளாகத்தில்
நவம்பர்-15 ல்( வியாழன்) பிற்பகல் 3 மணிக்கு மாநிலத் தலைவர் M.K.ராமசாமி தலைமையில் நடைபெறும்.அனைத்து கிளைச் சங்க/ கோட்டச்சங்க/ மாவட்டச் சங்க
செயலாளர்களும் , மாநிலச் சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.
கீழ்க்கண்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
1. ஹரித்வாரில் நடந்துமுடிந்த தேசிய செயற்குழு கூட்ட முடிவுகள்.
2. கோட்டச்சங்க மாநாடுகள்.
3. AUAB அறைகூவிய இயக்கங்கள்.
4. மாநில அமைப்பு செயலாளர் முத்துக் கருப்பன் பணிநிறைவு பாராட்டு விழா-29/11/18- கேளம்பாக்கம்.
5. சர்கிள் கவுன்சில் கூட்டம்
6. பிரச்சினைகள்
7. இன்னபிற


தோழமை அன்புடன்
சி.கே.மதிவாணன்,
மாநிலச் சங்க செயலாளர்
சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம்...28-10-2018.

No comments: