Wednesday, 24 October 2018

National Executive Committee meeting begins in Haridwar on 24-10-18:

Image may contain: 5 people, people smiling

நம்முடைய அகில இந்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று தலைவர் இஸ்லாம் தலைமையில் ஹரித்துவாரில் தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக தேசிய கொடியும் நமது சம்மேளன கொடியும் விண் அதிரும் கோஷங்களுடன் ஏற்றப்பட்டது.

செயற்குழுவின் 27 மாநிலச் செயலர்களும் 21 நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியான அஞ்சலியில் கேரள புயலில் பலியான மக்களுக்கும் அஸ்ஸாம் ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுச் செயலர் நிகழ்ச்சி நிரலை அறிமுகபடுத்தி பேசினார். அதில் நம்முன் நிற்கும் சவால்கள் பற்றி எடுத்துரைத்தார். தோழர்.சுப்பராமன் 
 TEPU General Secretary  உரை ஆற்றினார். இந்த செயற்குழு நாளை வரை நடக்கும்.

Image may contain: one or more people, people standing and indoor
Image may contain: 1 person, standing and indoor
Image may contain: 2 people, people smiling, people standing
Image may contain: one or more people, people sitting, crowd, table and indoor
Image may contain: 4 people, people smiling, outdoor
Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 10 people, including Chandeshwar Singh, people smiling, people sitting, people standing and indoor
Image may contain: 9 people, including Chandrasekaran Jayaram, Ram Prabu and Kothanda Babu, people smiling, people sitting
Image may contain: 5 people, including Ram Prabu and Kothanda Babu, people smiling, people sitting
Image may contain: 5 people, including Chandeshwar Singh and Elangovan Bsnl, people smiling, food
ஹரிதுவார் தேசிய செயற்குழு கூட்டத்தில் சென்னை மாநில சங்கத்தின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் காசோலையை அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சந்தேஸ்வர்சிங் அவர்களிடம் பொறுப்பு மாநில செயலாளர் தோழர்K.M. இளங்கோவன் அவர்களும் அகில இந்திய துணை தலைவர் தோழர் C.K.மதிவாணன் அவர்களும் வழங்கினார்.
Image may contain: 5 people, people sitting

No comments: