Wednesday, 31 October 2018

நன்றி தோழர்.அன்பு

Comrade K.Anbu , Telecom Technician in Perumalpattu Telephone exchange : 31-10-2018 அன்று நன்கொடை நிதியாக ரூ.இரண்டு லட்சம் தோழர்.சி.கே.மதிவாணன் பொதுச் செயலர் 
  , NFTCL அவர்களிடம்  புதுடில்லியில் நடைபெற இருக்கும்  NFTCL அகில இந்திய மாநாட்டு நிதியாக வழங்கினார். இது அவரது முதல் தவணையாகும். இந்த நிகழ்வின் போது தோழர்.ராசேந்திரன் உதவி மாநிலச் செயலர் NFTE- BSNL  அருகில் இருந்தார். 


தாராள நிதி உதவி அளித்த தோழர்.அன்புவிற்கு நமது நன்றியும் பாராட்டுகளும். அவரது நிதி ஒப்பந்த தொழிலாளர்களின் ஒப்பற்ற சங்கமாம் NFTCL சங்கத்திற்கு பேருதவியாய் அமைந்தது என்றால் அது மிகையாகாது.
Image may contain: 3 people, people smiling, people standing, shoes and indoor.

1 comment:

Abhinav Kumar said...

நன்றி!!தோழர் அன்பு சார்