Thursday, 11 October 2018

இன்று வேளச்சேரி கோட்ட மாநாடு சீரும் சிறப்புடன் நடைபெற்றது

Image may contain: 6 people, people smiling, people standing and outdoor
Image may contain: 7 people, including S Mahalingam and Babu Varadharaj, people smiling, people standing
Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
இன்று ( 11-10-2018) நடைபெற்ற வேளச்சேரி கோட்ட மாநாட்டில் கோட்டச் செயலர் தோழர்.சீனிவாசன் ரூ.2000 ரூபாய் ஒப்பந்த தொழிலாளர் குழந்தைகளின் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கினார்.

அதே போல நன்கொடை வழங்கிய தோழர்கள்
Com.N.Selvam.....Rs 3000/-Asst. Dist. Secy. Kanchipuram
Com S. Rajendran..Rs.2000/-Divisional Secretary, Velachery.
Com. S. Vasanthi..Rs.1000/-Branch President/ Rajbhavan.


நன்கொடை அளித்த தோழர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக மாநிலச் செயலர் நன்றி தெரிவித்தார்.

No comments: