Tuesday, 30 October 2018

AUAB Dharna at Anna Road exchange compound on 30-10-2018.


 அனைத்து சங்கங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்படிருந்த ஒரு நாள் தர்ணா போராட்டம் அகில இந்திய சங்க அறைகூவல்படி இன்று நடைபெற்றது. 

01-01-2017 முதல் நமக்கு கிடைக்க வேண்டிய புதிய சம்பள விகிதம் தாமதம் ஆவதை கண்டித்து இந்த தர்ணா நடைபெற்றது.

தர்ணாவில்  NFTE- Circle Secretary and Sr. Vice-President C.K. Mathivanan presided over the Dharna. Comrades Shanmuga sundarrajan(SNEA), Vijayakumar (TEPU), Badri Narayanan (AIBSNLEA)  Raji (BSNLEU,) இன்னும் பல தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மழையினை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர்.
Image may contain: one or more people
Image may contain: 5 people, including Vijayakumar Jagannathan, people sitting
Image may contain: 9 people, including Kothanda Babu, crowd and outdoor
Image may contain: 2 people, people smiling, people sitting
Image may contain: 4 people, including S Mahalingam and Vijayakumar Jagannathan, people sitting
Image may contain: 8 people, crowd and outdoor
.

No comments: