Tuesday, 30 October 2018

காஞ்சிபுரம் கோட்ட மாநாடு - 30-10-2018


இன்று காஞ்சிபுர கோட்ட மாநாடு தலைவர்  Com . Sambu, Divisional President. தலைமையில் நடைபெற்றது.

 மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர். ரவி, சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோழர்.கோபால் திரும்பவும் கோட்டச் செயலராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 4 people, people smiling, people standing
Image may contain: 4 people, outdoor
Image may contain: 11 people
Image may contain: 8 people, including Babu Varadharaj, people standing
Image may contain: 5 people, people sitting and outdoor
Image may contain: 11 people, including Ram Prabu, indoor


No comments: