Tuesday, 30 October 2018

செங்கை கோட்ட மாநாடு 29-10-2018

NFTE  கோட்ட மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நமது சங்க கொடியினை இந்த மாதம் பணி ஓய்வு பெறும் தோழியர் கோட்ட உதவித் தலைவர் S. கமலா ஏற்றி வைத்தார். சங்க கல்வெட்டினை மாநில அமைப்புச் செயலர் முத்து கருப்பன் திறந்து வைத்தார். 

மாவட்டச்செயலர் ஏகாம்பரம் தலைமையேற்று கூட்டத்தினை நடத்தி வைத்தார். கோட்டச் செயலர் ரவி அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநில நிர்வாகிகள் தோழர். ராமசாமி, இளங்கோவன், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image may contain: 5 people, including Babu Varadharaj and Kothandapani Saminathan
Image may contain: 4 people
Image may contain: 6 people, people standing
Image may contain: 3 people, people smiling, outdoor
Image may contain: 9 people, including Elangovan Bsnl, people smiling, people standing and outdoor
Image may contain: 13 people, including Babu Varadharaj, people smiling, people standing, crowd and outdoor
Image may contain: 6 people
Image may contain: 5 people, people sitting
Image may contain: 1 person
Image may contain: one or more people
Image may contain: 4 people


மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் சிறப்புரை ஆற்றி தேர்தலை நடத்தி வைத்தார்.

தோழர்கள் அன்பழகன், ரவி, சண்முகம் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளார் பதவிகளுக்கு  தேர்தெடுக்கப்பட்டனர்.

No comments: