Thursday, 13 September 2018

SEMINAR on 20-09-2018:

சிறப்பு கருத்தரங்கம்

நாள்:20-09-2018
இடம்: கே.கே.நகர் தொலைபேசி இணைப்பகம்
பொருள்: மூன்றாவது ஊதிய குழு பேச்சுவார்த்தை முடிவுகளின் தேவையில்லாத தாமதம் குறித்து”

நேரம்: காலை 11 மணி தொடங்கி மதியம் 
                மணிவரை

அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முயற்சியை நமது NFTE சங்கம் எடுத்துள்ளது. இதில் கலந்து கொள்ள  FNTO/TEPU /AIBSNLEA / NFTCL / SEWA / PEWA முதலிய சங்கங்கள் தங்களது சம்மதத்தை தெரிவித்து உள்ளன. விடுபட்ட சங்கங்களையும் சேர்க்க முயற்சித்து வருகிறோம். இதில் ஓய்வு ஊதியோர் சங்கமும் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனைத்து தோழர்கள் கலந்து கொள்ளும் வகையில் “சிறப்பு விடுப்பு” கேட்டு மாநிலச் சங்கத்தின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்து மாவட்ட/கோட்ட/கிளை செயலர்கள் பெருவாரியாக அங்கத்தினர்களை திரட்டி கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என மாநிலச் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

No comments: