Sunday, 9 September 2018

மாவட்டச் செயற்குழு கூட்டம்

தலைமை:N.V.சோமசுந்த்ரம்

நாள்: 18-9-18 செவ்வாய்க் கிழமை
                 நேரம்: காலை 11 மணி
இடம்: சங்க அலுவலகம், கிண்டி

சிறப்புரை: சி.கே.மதிவாணன் 
மாநிலச் செயலர்

நிகழ்ச்சி நிரல்

1. ஊழியர் உபரி பகிர்ந்தளிப்பு (Re-deployment)
2. கோட்ட மாநாடுகள் - தேதிகள் முடிவு
3. அகில இந்திய செயற்குழு
4 , மூன்றாவது ஊதிய உயர்வு - தற்போதய நிலை
5. இன்ன பிற தலைவர் அனுமதியுடன்

அனைத்து மாவட்டச் சங்க நிர்வாகிகள், கோட்டச் செயலர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

-S. ஏகாம்பரம்
மாவட்டச் செயலர்.

No comments: