Tuesday, 7 August 2018

ஆழ்ந்த இரங்கல்... முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் இன்று 07-08-2018 உடல்நலக்குறைவால் மறைந்தார் என்பதை வருத்தத்துடன். தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு NFTE-BSNL மற்றும் NFTCL காஞ்சி மாவட்டச் சங்கங்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Image may contain: one or more people and text

No comments: