72ND

72ND
HAPPY INDEPENDENCE DAY

Tuesday, 24 July 2018

கிண்டி பகுதியில் பணியாற்றி இந்த மாதம் ஓய்வு பெற இருக்கும் DIVISIONAL ENGINEER திரு முருகன் இன்று அனைவருக்கும் மதிய விருந்து அளித்தார். அவருக்கு NFTE-BSNL சார்பாக மாவட்டச் செயலர் தோழர்.ஏகாம்பரம் சால்வை அணிவித்து கெளரவித்தார். அவருடன் மாவட்ட உதவித்தலைவர் ராமகிருஷ்ணனும் கிளை செயலர் பாலாஜியும் உடன் இருந்தனர்/



No comments: