இந்த மாத சங்கமுழக்கம்

இந்த மாத சங்கமுழக்கம்
அட்டை படம்

Monday, 11 June 2018

General Council Meeting on 18-06-2018:

மாநிலப் பொதுக்குழு கூட்டம்

நாள்: 18-06-2018
இடம்: தின்ரோஸ் இணைப்பக வளாகம்
நேரம்: சரியாக மதியம் 2 மணி

தலைவர்: தோழர்.எம்.கே.ராமசாமி
          மாநிலத் தலைவர்.

அஜண்டா

1. உபரிஊழியர் பகிர்ந்தளிப்பு நிர்வாகத்தின் முடிவு பற்றி நமது ஆலோசனைகள்

2. வரும் ஜூன் 29 மற்றும் 30  புதுடெல்லியில் நடைபெற இருக்கும் மாநிலச் செயலர்கள் கூட்டம்
.
3. புதிய அங்கத்தினர்கள் சேர்ப்பு 15-06-2018க்குள்

4. இன்னபிற தலைவர் அனுமதியுடன்


அனைத்து மாவட்ட, கோட்ட, கிளைச் செயலர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்

C.K.Mathivanan
Circle Secretary
11-06-2018.

No comments: