Monday, 18 June 2018

Circle Union General Council Meeting on 18-06-18:

சென்னை தொலைபேசி மாநில சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

ஊழியர் பற்றாக்குறையை போக்க அனைவரையும் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

அனைத்து கிளை கோட்ட மாவட்ட செயலர்கள் தங்களது கருத்தை பதிவு செய்தனர். இறுதியில் மாநில செயலர் மதிவாணன் பேசிய 18 தோழர்கள் வினாவிற்கு தெளிவாக பதில் அளித்து பேசினார். சுமார் 148 தோழர்கள் கலந்து கொண்டார்கள். தோழர்கள் இளங்கோவன், ராஜேந்திரன், மற்றும் ராஜசேகரன் ஆகியோர் தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர்.


கூட்டத்தினை தோழர் ரவி நன்றி கூறி முடித்து வைத்தார்.
Image may contain: 12 people, including Babu Varadharaj, outdoor
Image may contain: 9 people, including Kothanda Babu and Kamaraj Sengulathan, crowd, tree and outdoor
Image may contain: 8 people, people sitting, tree and outdoor
Image may contain: 15 people, people smiling, crowd and outdoor
Image may contain: 8 people, including Nagarajan Rajan, crowd, tree and outdoor

 .

No comments: