இந்த மாத சங்கமுழக்கம்

இந்த மாத சங்கமுழக்கம்
அட்டை படம்

Saturday, 30 June 2018

மாநிலச் செயலர்கள் கூட்டம் - டெல்லி


தோழர்களே, 29-06-2018 முதல் இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெற்ற கூட்டம் இன்று இனிதே முடிந்தது. 
கூட்டத்தினை அகில இந்திய தலைவர் இஸ்லாம் தலைமையேற்று நடத்தினார். அமிர்த்தரஸ் நகரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் முடிவின்படி இந்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 26 மாநிலச் செயலர்கள் பங்கேற்றனர். கீழ்காணும் முடிவுகள் எடுத்தப்பட்டன:

1. அடுத்த செயற்குழு கூட்டம் வரும் அக்டோபர் 2018 முதல் வாரத்தில் ஹரித்துவார் நகரில் நடைபெறும்.

2. தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதற்கான நாட்கள் நமது தோழமை சங்கங்களுடன் கலந்து முடிவு செய்யப்படும்.

3. BSNL  நிர்வாகம் தீடீரென்று தொழிலாளிகளின் சம்பள பட்டுவாடா நாளை தன்னிச்சையாக மாற்றி அமைத்ததை இந்த செயற்குழு கவனத்தில் எடுத்தது. சம்பளத்தை தொழிலாளி/அதிகாரிகள் வேலை திறனோடு ஒப்பிட்டு முடிவு எடுக்க நினைக்கும் நிர்வாகத்தின் முடிவினை இந்த செயற்குழு முழுமையாக கண்டிக்கிறது.

4. இந்த கூட்டம் நமது சங்கத்தின் சார்பாக ஊதிய பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள இன்னும் பிரதிநிதிகளை கூட்ட வேண்டும் என கோருகிறது,. அதே சமயத்தில் நடைபெற இருக்கின்ற பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள நமது அகில இந்திய தலைவர் மற்றும் செயலரை நியமித்துள்ளது.


5. ஒரு கமிட்டி ஒன்றை இந்த அகில இந்திய செயற்குழு நியமித்து அதனுடைய கூட்டம் கோழிக்கோட்டில் நமது புதிய ஊதிய விகிதம் பற்றி விவாதித்து முடிவு எடுக்கும். அதில் நமது தோழமை சங்கங்ளின் மாநிலச் செயலர்களையும் அழைத்து இறுதிமுடிவினை எடுக்கும்.

தகவல்: சி,கே.மதிவாணன், முகநூல் பக்கம்30-06-2018
Image may contain: 3 people, including Chandeshwar Singh, people sitting and people standing
Image may contain: 10 people, including Nftcl Ckm, people smiling
Image may contain: 6 people, people sitting and indoor
Image may contain: 3 people, including Chandeshwar Singh, people sitting
Image may contain: Nftcl Ckm and Chandeshwar Singh, people smiling

No comments: