72ND

72ND
HAPPY INDEPENDENCE DAY

Thursday, 17 May 2018

வெற்றி மீது வெற்றி வந்து எங்களை சேரும் அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் தோழர்கள் CKM, S.ஆனந்தனை சேரும்

Related image
 சென்னை தொலை பேசி NFTCL வட சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை கிளை HOUSE KEEPING தோழியர்களுக்கு இந்த மாதம் 17.5 2018 வங்கி பட்டுவாடா ரூ 3000/- போனஸாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு முழுமுயற்சி எடுத்த பொதுசெயலர் தோழர்.சி.கே.மதிவாணன் மற்றும் தோழர்.ஆனந்தன் மாநிலச் செயலர் இருவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: