Monday, 21 May 2018

சிறப்புடன் நடந்த தோழர்.நாகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா!!

 At Anna Road அண்ணா ரோடு தொலைபேசி நிலைய வளாகத்தில் இன்று  21-05-2018 தோழர்.நாகராஜன் தென்மாவட்டச் செயலரின் பணிஓய்வு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதே தினத்தில் அவரது 60வது பிறந்த தினமும் கொண்ண்டாடப் பட்டது. கூட்டத்தில்  தலைமைப் பொது மேலாளர், மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன்,PGM( Central) / GM( West) மாநிலத் தலைவர் ராமசாமி மற்றும் தோழர்கள் இளங்கோவன், ரவி, ராசேந்திரன், கபாலி, தன்சிங், சி.கே.ரகுநாதன், சபாபதி,TR ராசசேகரன் மற்றும் தோழர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். . NFTCL தலைவர்கள் பாபு, மாரி, ஆனந்தன்,சம்பத்,அசோக்ராஜ் ஆகியோர் அவரது சங்கப் பங்களிப்பு பற்றி பேசினார்கள். மேலும் அகில இந்திய சங்கத்தின் உதவித் தலைவர் பழனியப்பன் தமிழ்மாநிலச் சங்க பொருளாளர் தோழர்.சுப்புராயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.





















Image may contain: 3 people, including Babu Varadharaj, people standing
Image may contain: 8 people, including Babu Varadharaj and Nagarajan Rajan, people smiling, people standing and indoor
Image may contain: 5 people, including Ragul Anandhan, people standing and outdoor
Image may contain: 10 people, including Ragul Anandhan and Elangovan Bsnl, people smiling, people standing
Image may contain: 4 people, people smiling, people standing
Image may contain: 9 people, including Babu Varadharaj and Ragul Anandhan, people smiling, people standing
Image may contain: 6 people, people standingImage may contain: 4 people, people smiling, people on stage and indoor

No comments: