Friday, 4 May 2018

மே தின விழாவில் புதிதாக பேச இருக்கின்ற தலைவர்கள்  தமிழ மாநில AITUC செயலர், பொதுச் செயலர் தமிழக போக்குவரத்து துறை தொழிலாளர் சங்கம் மற்றும் தோழர்.லட்சுமணன் ஆகியோர்.

ஆதலால் தோழர்கள் அனைவரும் தவறாமல் அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நாளை நடைபெறும் மே தின விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்


நாளைய நிகழ்ச்சிகள். 
05-05-2018( Saturday)


11.30 am - தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மேதின கொடியேற்றம்
12 noon- மேதின கொடியேற்றம்  DGM( HR&Admin) அலுவலகம்
12.30 -. மேதின கொடியேற்றம் கெல்லீஸ் தொலைபேசி நிலையம்
02 PM- கொடியேற்றம் மற்றும் கார்ல் மார்க்ஸ் பிறந்ததின விழா - அண்ணா நகர்

No comments: