இந்த மாத சங்கமுழக்கம்

இந்த மாத சங்கமுழக்கம்
அட்டை படம்

Saturday, 5 May 2018

சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் இன்று காரல்மார்க்ஸ் 201வது பிறந்த தின விழாவினை சிறப்புடன் கொண்டாடியது. தலைவர்கள் NFTE, FNTO, TEPU, NFTCL , PEWA, AITUC ஆகியோர் பங்கேற்று மார்க்ஸ் புகழ் பற்றி பேசினார்கள். சுமார் 350 தோழர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். தோழர்.வெங்கடேசன் வடக்கு மாவட்டத் தலைவர் கூட்டத்தினை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தோழர்கள் இளங்கோவன், ஆனந்தன், லிங்கமூர்த்தி, ஜெ.லட்சுமணன், ஆறுமுகம், விஜயகுமார், பாபு, ராமசாமி மற்றும் தோழர்.சி.கே.எம் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் அனைவருக்கும் சங்க முழக்கம் விநியோகிக்கப்பட்டது.

Image may contain: 8 people, including Ragul Anandhan and தாமரை செந்தில் குமார், people smiling, people sitting
Image may contain: 7 people, people standing
Image may contain: 5 people, people smiling, people standing and beard
Image may contain: 6 people, people smiling, people standing
Image may contain: 4 people, people smiling, people standing
Image may contain: 4 people, including Ragul Anandhan and Elangovan Bsnl, people smiling, people standing
Image may contain: 2 people, people standing
Image may contain: 7 people, including Babu Varadharaj, people smiling, crowd and outdoor
Image may contain: 8 people, people smiling
Image may contain: 6 people, including Arumugam Rathinam and Nftcl Ckm, people smiling, people standing
Image may contain: 6 people, people sitting
Image may contain: 10 people, outdoor
Image may contain: 4 people, people smiling
Image may contain: one or more people
Image may contain: 3 people, flower and outdoor
Image may contain: 2 people
Image may contain: 10 people, including Ram Prabu, people sitting
Image may contain: 10 people, including Ram Prabu, people sitting and child

No comments: