Wednesday, 18 April 2018

கவர்னரோடு சந்திப்பு...


அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவல்படி நாளை 19-04-2019  சென்னை தொலைபேசி சங்கங்கள்  NFTE, BSNLEU , TEPU , SNEA and AIBSNLEA தலைவர்கள் கவர்னரை காலை 10.30 மணிக்கு சந்திக்கிறார்கள்.

சந்திப்பின்போது மத்திய அரசு முடிவு செய்துள்ள 66000 BSNL டவர்களை தனியார்மயமாக்கும் முடிவினை கைவிடவேண்டும் என்ற கோரிக்கை மனு வைக்கப்படும். ஆளுனர் இதனை அரசுக்கு தெரியப்படுத்தி ஆவண செய்ய வேண்டும்.

No comments: