Thursday, 12 April 2018

மாபெரும் தர்ணா - அனைத்து சங்கங்கள்-



 ALL UNIONS AND ASSOCIATIONS   

நாள்:  12-04-2018 

இடம் :அண்ணா சாலை  தொலைபேசி நிலைய வளாகம் 

நேரம்: காலை 1000 முதல் மாலை 1800 வரை


நாம் நமது எதிர்ப்பை பலவிதமாக தெரிவித்தும் அரசு தனி டவர் கம்பெனி அமைப்பதைபற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. 66000  BSNL டவர்களை இணைத்து தனிடவர் கம்பெனி பிடிவாதமாக அமைக்கத் தயங்கவில்லை. இதனால்  BSNL எதிர்காலம் அபாயகட்டத்தை நோக்கி நகரத்துவங்கும் என்பது உண்மை.

மிகவும் பிடிவாதமாகவும் உணர்ச்சியற்றதாகவும் உள்ள நமது அரசு மற்றும் நிர்வாகத்தினை எதிர்த்து அதிகாரிகளும் ஊழியர்களூம் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திடவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

BSNL 66000 டவர்களை தனி கம்பெனி ஆக்கும் முடிவினை கண்டித்து அனைத்து சங்கத்தினை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

இது நமது வாழ்வா சாவா பிரச்னை ...
அணி திரள்வீர்

No comments: