Friday, 6 April 2018

அனைத்து தோழர்களும் கவனிக்கவும் : வரும் 11 ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த அமிர்தரஸ்ஸில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழாவானது அகில இந்திய செயலர் சி.சிங் சகோதரர் மறைந்த காரணத்தால் வரும் 21 ஏப்ரல் அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இதனால் அனைவரும் பெருமளவில் தோழர்களை திரட்டி விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்


No comments: