இந்த மாத சங்கமுழக்கம்

இந்த மாத சங்கமுழக்கம்
அட்டை படம்

Monday, 9 April 2018

ALL UNIONS AND ASSOCIATION 
மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மற்றும் கருப்பு அட்டை அணிதல் 

நாள்: 11-04-2018
இடம் : பூக்கடை தொலைபேசி நிலைய வளாகம் 
நேரம்: மதியம் 1 மணி

காவிரி மேலாண்மை அமைப்பதில் தாமதம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் மாநில அரசின் கையாலாகதனத்தினை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்படும்.

அனைத்து சங்கத்தினை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

காவிரியை காப்போம் 
தஞ்சை மாவட்டத்தினை தரிசாக விட மாட்டோம்

அணி திரள்வீர்

Image result for clip art labour struggles

No comments: