Friday, 13 April 2018

128 Birthday of Bharat Ratna Dr.B.R. Ambedkar on 14-04-2018:

டாக்டர்.பாபா சாஹெப் அம்பேத்கார் 128வது பிறந்த தின விழா

இடம்: டெய்லர்ஸ் ரோடு குவார்ட்டர்ஸ்
நேரம்: காலை  9.30 மணி
நாள்: 14-04-2018 சனிக்கிழமை

தோழர்களே! வருடா வருடம் நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக நடைபெறும் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து அவரது பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த வருடம் நடைபெறும் நிகழ்ச்சிக்கு காலை சரியாக 9-15 மணிக்கு அனைவரும் வர வேண்டும் என மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments: