Thursday, 1 March 2018

இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை சங்கிலியை தவிர..... கடந்த15 ஆணடுகளாக அத்துகூலி சம்பளம் BSNL துறையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, அதுவும் கிடைக்க மாதமாதம் வேண்டாத தெய்வமில்லை என்ற நிலை போய் திரனுக்கேற்ற ஊதியத்திற்கான உத்தரவை பெற்ற ஒரே சங்கம் நமது NFTCL சங்கம்தான் என்ற சந்தோஷ மழையின் ஈரம் காயவில்லை... அந்த உத்தரவை அமுல்படுத்தாத நிர்வாகம் , முன்டி அடித்துக்கொண்டு அட்குறைப்பு உத்தரவை எவ்வளவு சிக்கிரம் அமுல்படுத்துகிறது. யார் போட்ட உத்தரவு இது என்றால் Corporate office உத்தரவு என்று சொல்கிறது நமது மாநில தலைமை ஆனால் Cheif Labour Commissioner யை Delhi யில் சந்தித்து Corporate அலுவலகத்தை நாடிய பொழது, நாங்கள் செலவினங்களைத்தான் குறைக்க சொன்னோம் ஒப்பந்த தொழிலாளர்களை அல்ல. ஆகவே 40/- சதவித செலவினங்கள் அதிகாரிகளின் A/C மின்சாரத்திலும் சொகுசு வாகனக பயன்பாட்டில் கூட குறைத்து கொள்ளலாம்.ஆகவே நாங்கள் சொன்னது வேறு தலமட்டங்கள் புரிந்துகொண்டது வேறு எத்தனையே வழியில் சொலவினத்தை மட்டுபடுத்தலாம் எங்களுக்கு தேவை Expenditure Reduction மட்டுமே என்றால், சரி செய்ய வேண்டியது நமது மாநில நிர்வாகத்தை என்பது தொளிவாக விலங்குகிறது. போர்களம் தெரிந்துவிட்டது போராட தோழமைகள் காத்துகிடக்கின்றனர் போர் போர் என சங்கே முழங்கு ...என்பது போல் புறப்படு தோழா சந்திக்க வேண்டிய இடம் தமிழ்நாடு CGM அலுவலகம் நேரம் 1.30 மணி. தேதி 02-03-2018. போராடு போராடு வெற்றி கிட்டும் வரை போராடு. போராடி தோற்றதில்லை போராடாமல் வென்றதில்லை. போராடுவோம் வெற்றி பெறுவோம்.

No automatic alt text available.

No comments: