Tuesday, 27 March 2018

அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்


BSNL நிறுவனத்தின் எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளாது
BSNL ஊழியர்களின் உணர்வைப் பொருட்படுத்தாது
செல்கோபுரங்களைத் தனிநிறுவனமாக்கிடத் துடிக்கும்
BSNLஐத் தனியார்மயமாக்கிடத் தவிக்கும்
DOT மற்றும் மத்திய அரசின்
பொதுத்துறை விரோதப்போக்கினைக் கண்டித்து...
செல்கோபுரங்கள் தனி நிறுவன உருவாக்கம் எதிர்த்து...

BSNL அனைத்து சங்கங்களின் சார்பாக
மார்ச் – 27 செவ்வாய் அன்று
டெல்லி சஞ்சார்பவன் முன்பு ஆர்ப்பாட்டம்
மற்றும்
மந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தல்

சென்னையில் ஆர்ப்பாட்டம்
இடம்:தலைமை பொதுமேலாளர் அலுவலகம்
புரசைவாக்கம்
நேரம்:மதிய இடைவேளை


தோழர்களே… அணி திரள்வீர்




No comments: