Wednesday, 21 March 2018

NFTE ஒரு தலைவனை இழந்தது..தோழர்.கிருஷ்ண மோஹன் மாநிலச் தலைவர் கர்நாடகா மாநிலம் இன்று காலை 0400 மணி அளவில் தனது 62வது வயதில் காலமானார் என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி யாத்திரை நாளை 1100 மணியளவில் நடைபெறும்.


No comments: