இந்த மாத சங்கமுழக்கம்

இந்த மாத சங்கமுழக்கம்
அட்டை படம்

Friday, 9 February 2018

இன்று பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் மாநிலத் தலைவர் ராமசாமி தலைமையில் மாபெரும் கூட்டத்தில் நமது அகில இந்திய பொதுச் செயலர் சிறப்புரை ஆற்றினார்/தோழர் Com.CKM G.S. NFTCL. CS NFTE. துவக்கவுரை ஆற்றினார். 3.வது சம்பளமாற்றம் குறித்தும் சமிபத்தில் நடந்த 2நாள் வேலைநிறுத்தம் சத்தியாகிரக விதிப்படிவேலை இன்றைய Bsnlநிர்வாகத்தின்நிலை Telecom ministarபேச்சுவார்த்தை குறித்தும் சிறப்புரையாற்றினார். Com.Jayaraman.TRR கூட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கனக்கான தோழர்தோழியர்கள் கலந்துகொண்டணர்

Image may contain: 1 person, smiling, standing and indoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: 8 people, people smiling, crowd and outdoor
Image may contain: 1 person

Image may contain: 11 people, crowd, shoes and outdoor

No comments: