Tuesday, 20 February 2018

BSNLல் 3வது சம்பள மாற்றத்திற்கான பாதை எவ்வளவு கடினமானது என்பதை தெளிவாக்கும் PMO அலுவலகம் DPE வழியாக எழுதியுள்ள கடிதம்.
சம்பள மாற்றப் பேச்சுவார்த்தை தொடங்கவே கேபினட் ஒப்புதல் தேவை. Affordability Clause லிருந்து BSNL க்கு விலக்குப் பெற DOT வழியாக முயற்சிக்கவும் என்று PMO அலுவலகம் (Through DPE) அறிவுரை வழங்கியுள்ளது.
ஆனால் நாம் இன்னும் DOT secretary யையே சந்திக்க முடியவில்லை என்பதும் உண்மை.
சம்பள மாற்றமும் அதன் மூலம் சற்றே அதிக பென்ஷன் என்ற கனவு நணவாகுமா? இல்லை
கனவுடனேயே ஓய்வு பெறுவோமா என்பதே சங்க வேறுபாடு இன்றி எல்லாத் தோழர்களின் கேள்வி?
 No automatic alt text available.

No comments: