Wednesday, 28 February 2018

தோழர்.பாலசந்திரன் பணி நிறைவு பாராட்டு விழா.

இன்று  28-02-18 தாம்பரம் பகுதியில் ஓய்வு பெற்ற தோழர்.பாலசந்திரன் (கோட்ட தலைவர்) அவர்களது பணி நிறைவு பாராட்டு விழா  NFTE/ NFTCL  சங்கங்களால் இணைத்து நடத்தப்பட்டது. மாநிலச் செயலர் கலந்து கொண்டு தோழரை வாழ்த்திப் பேசினார். தாம்பரம் கோட்டச் சங்க தோழர்கள், தொழிற்சங்க முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தோழர்முறையே  Rs.5000 / 2000/2000  மாநிலச் சங்கம்/மாவட்டச் சங்கம்/ NFTCL  காஞ்சி மாவட்டச் சங்கம் அகியவற்றிற்கு நன்கொடை அளித்தார். அவரின் ஓய்வு காலம் மகிழ்வுடன் கழிய வாழ்த்துகிறோம்/

Image may contain: 3 people, including Babu Varadharaj, people smiling, people standing and outdoor
Image may contain: 3 people, people sitting
Image may contain: 7 people, including Nftcl Ckm, Babu Varadharaj and Elangovan Bsnl, people smiling, people standing, people on stage and child
Image may contain: 3 people, including Nftcl Ckm and Babu Varadharaj, people standing and outdoor

No comments: