இந்த மாத சங்கமுழக்கம்

இந்த மாத சங்கமுழக்கம்
அட்டை படம்

Wednesday, 14 February 2018

இன்று மாவட்ட உதவித் தலைவர் தோழியர்.தமிழ்ச்செல்வி மகள் மதுமதி திருமண வரவேற்பு நடைபெற்றது. அகில இந்திய செயலர் தோழர்.ராஜசேகரன், மாவட்டச் செயலர் ஏகாம்பரம் உள்ளிட்ட தொழிற்சங்க தோழர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

No comments: