Wednesday, 28 February 2018

பொது மேலாளர் நிர்வாகம் மற்றும் மனிதவளம் அவர்களுடன் பேச்சு வார்த்தை


இன்று 28-02-2018 நமது மாநில சங்க பிரதிநிதிகள் தோழர்கள் சி.கே.மதிவாணன், இளங்கோவன்,ராசேந்திரன், ரவி மற்றும் பாபு ஆகியோர் பொதுமேலாளர் (மனிதவளம் & நிர்வாகம்) அவர்களுடன் கீழ்கண்ட பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகள் தரப்பில் துணை பொதுமேலாளர் (மனிதவளம் & நிர்வாகம்), உதவி பொதுமேலாளர் (நிர்வாகம்)  AGM( E) மற்றும்  SDE ( SR) ஆகியோர் பங்கேற்றனர்.

1. தோழர், நாராயணன் மாற்றல் ( MVM power Room to External unit in Madhavaram) 
2) தோழர். T. V. Beem Rao / FBR External to Adyar பகுதிக்கு மாற்றல்.
3) தோழர்.C. ராதாகிருஷ்ணன்  TXM / Kellys to Kellys External மாற்றல்.
4) தோழியர். R. Rajalakshmi/ Sriperumbudurto Anna Nagar/ Chennai மாற்றல்.
5) அனைத்து  T. T. Cadre (நிர்வாகப் பிரவு) கெல்லீஸ் பகுதியிலிருந்து மற்ற தேவைப்படும் இடங்களுக்கு மாறுதல்கள்.



No comments: