Saturday, 20 January 2018

புதிதாக இணைந்த தோழர்களை வரவேற்போம்


சென்னை தொலைபேசி மாநிலத்தில் சனவரி மாதத்தில் சுமார் 40 உறுப்பினர்கள் மற்ற சங்கங்களிலிருந்து விலகி நம்முடன் இணைந்துள்ளனர். இதற்காக பாடுபட்ட மாவட்டச் சங்கங்களை மாநிலச் சங்கம் பாராட்டியுள்ளது.
புதிய உறுப்பினர் சேர்க்கை மாவட்ட வாரியாக:.
1. North Chennai District---05
2. South Chennai District--17
3. Thiruvallur District-----06
4. Kanchipuram District--12
Total......40...


அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
Image result for வருக வருக images

No comments: