Friday, 19 January 2018

AUA MEETING ON 22-01-2018

அனைத்து சங்கங்கள் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக வரும் 22.-1-18 காலை 11 மணி அளவில் பூக்ககடை சங்க அலுவலகத்தில் கூடி நடைபெற இருக்கும் சத்தியாகிரஹ போராட்டம் பற்றியும் 30-01-2018 முதல் தொடங்க இருக்கும் காலவரையற்ற விதிப்படி வேலை போராட்டம் பற்றியும் முடிவு எடுக்கப்படும். சென்னை தொலைபேசியில் இதனை நூறு சதவீத வெற்றி ஆக்கிட முடிவு எடுக்கப்படும்.  அதே சமயத்தில் மூன்றாவது சம்பள கமிஷனுக்காக நடைபெற இருக்கும் சன்சார் பவன் நோக்கி பேரணியில் 30-01-2018 அதிக அளவில் பங்கேற்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும்.

No comments: